Impara Lingue Online! |
||
|
|
| ||||
மழை நிற்கும் வரை காத்திரு.
| ||||
நான் முடிக்கும் வரை காத்திரு.
| ||||
அவன் திரும்பி வரும் வரை காத்திரு.
| ||||
என் தலைமயிர் உலரும் வரை நான் காத்திருக்கிறேன்.
| ||||
திரைப்படம் முடியும் வரை நான் காத்திருக்கிறேன்.
| ||||
போக்குவரத்து விளக்கு பச்சையாகும் வரை நான் காத்திருக்கிறேன்.
| ||||
நீ எப்பொழுது விடுமுறையில் செல்கிறாய்?
| ||||
கோடை விடுமுறைக்கு முன்னதாகவா?
| ||||
ஆம். கோடை விடுமுறை ஆரம்பமாவதற்கு முன்னர்.
| ||||
குளிர் காலம் ஆரம்பமாகும் முன்னர் கூரையை சரிசெய்.
| ||||
மேஜையில் உட்காரும் முன்னே கை கழுவிக் கொள்.
| ||||
வெளியே போகுமுன் ஜன்னலை மூடிவிடு.
| ||||
நீ எப்பொழுது வீட்டிற்கு வருகிறாய்?
| ||||
வகுப்பு முடிந்த பிறகா?
| ||||
ஆம். வகுப்பு முடிந்த பிறகு.
| ||||
அவனது விபத்துக்குப் பின்னர்,அவனால் மேற்கொண்டு வேலை செய்ய இயலவில்லை.
| ||||
வேலையை இழந்த பின்னர் அவன் அமெரிக்கா சென்றான்.
| ||||
அமெரிக்கா சென்றபிறகு அவன் செல்வந்தன் ஆனான்.
| ||||